பஜாஜ் சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அர்பேன், பிரிமியம் என இரு வேரியன்ட்களில் கிடைக்கும். அர்பேன் ரூ. 15,000, பிரிமியம் ரூ.5,000 அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில் 3 கிலோ வாட் லித்தியம் அயன் பேட்டரி, 4.1 கிலோவாட் எலக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டு இருக்கும். பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய 5 மணிநேரம் தேவைப்படும். ஒருமுறை சார்ஜ் செய்தால் 95 கி.மீ., பயணிக்கலாம்.
எல்இடி ஹெட்லைட், எல்இடி பகல்நேர விளக்கு, எல்இடி டெயில் லைட், முழுமை யான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ரிவர்ஸ் கியர், டிஸ்க் பிரேக் உடன் இன்டலிஜென்ட் ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டம், பேட்டரிக்கு 3 ஆண்டுகள் அல்லது 50,000 கி.மீ., துாரத்திற்கு வாரன்டி, ஸ்டீல் பிரேம் உடன் மெட்டல் பாடி சிறப்பம்சம். புதிய விலை(எக்ஸ்ஷோரூம்): பிரிமியம் வேரியன்ட்- ரூ.1.20 லட்சம் அர்பேன் வேரியன்ட்-ரூ.1.15 லட்சம்
Karaikal North Election Result 2021 Live Updates: P R N Thirumurugan of AINRC Wins
03/05/2021 12:57 pm 68
அதிகரிக்கும் கொரோனா: புதுவையில் 9-ம் வகுப்பு முதல் 11-ம் வகுப்பு வரை விடுமுறை! (TESTING)
24/03/2021 10:22 am 15
ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் தமிழக வீரங்கனை! குவியும் பாராட்டுகள்! (TEST)
15/03/2021 07:14 pm 41
விவோவின் இரண்டு மாடல்கள் வெளியீடு: விரைவில் இந்தியா? - சிறப்பம்சங்கள் என்னென்ன? (TESTING)
04/03/2021 05:24 pm 16
Severity: 8192
Message: base64_encode(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated
Filename: includes/login_footer.php
Line Number: 459

Line Number: 491
Severity: 8192
Message: base64_encode(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated
Filename: includes/login_footer.php
Line Number: 554